ரூபாய் மதிப்பு 13 பைசா உயர்வு

Webdunia
புதன், 31 டிசம்பர் 2008 (12:35 IST)
மும்ப ை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 பைசா அதிகரித்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போத ு 1 டாலரின் மதிப்பு ரூ.48.34-48.35 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய மாலை நிலவரத்தை விட 13 பைசா குறைவு.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.47 பைசா.

இந்தியா உட்பட ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் காலையில் ஏற்றம் காணப்பட்டது. ஏற்றுமதியாளர்கள் அதிக அளவு டாலரை விற்பனை செய்தனர். இதனால் டாலர் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நேற்று பெட்ரோலிய நிறுவனங்கள் அதிக அளவு டாலரை வாங்கியதால், இதன் மதிப்பு 5 பைசா அதிகரித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீட்ல பெண்ணுக்கு மரியாதை இல்ல!.. மகளிர் தின கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் விஜய்?..

NDA பொதுக்கூட்டங்களில் பழனிச்சாமி பேரை சொல்லாத பாஜக!.. நடப்பது என்ன?...

தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்!.. மதுபோதையில் காவலர் அலப்பறை!..

விஜய் - திரிஷா விவகாரம்!. சீமான் கொடுத்த ரியாக்‌ஷன்!..

எல்லாம் கூடி வரும்போது பெயரை கெடுத்துக்கொண்ட விஜய்!.. சொந்த காசில் சூனியம் வச்சிக்கிட்டாரே!...

Show comments