Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை: ஒரு பவு‌ன் த‌‌ங்க‌ம் ரூ.10,024

Webdunia
செவ்வாய், 30 டிசம்பர் 2008 (12:45 IST)
செ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு ஆபரண‌த ் த‌ங்க‌த்த‌ி‌ன ் ‌ வில ை ஒர ு பவு‌ன ் 10 ஆ‌யிர‌‌த்து‌க்க ு குறையாம‌ல ் இரு‌க்‌கிறத ு. த‌ங்க‌ம ் சவரனு‌க்க ு ர ூ.32‌ ம ், பா‌ர ் வெ‌‌ள்‌ள ி ‌ வில ை ‌ கிலோவு‌க்க ு ர ூ.30 ம ் குறை‌ந்து‌ள்ளத ு.

கட‌ந்‌ த ‌ சி ல மாத‌ங்களாகவ ே மாற்றத்துடன் இரு‌ந் த த‌ங்க‌த்‌தி‌ன ் ‌ வில ை இ‌ன்ற ு ‌ ச‌‌ற்ற ு குறை‌ந்து‌ள்ளத ு. நே‌ற்று ஒர ு சரவ‌ன ் ர ூ.10,056‌ க்க ு ‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

இ‌‌ன்ற ு சவரனு‌க்க ு ர ூ.32 குறை‌ந்த ு ஒர ு பவு‌ன ் ர ூ.10,024‌ க்க ு ‌‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப்படு‌கிறத ு.

இதேபோ‌ல ் வெ‌ள்‌ள ி ‌‌ விலையு‌‌ம ் குறை‌ந்து‌ள்ளத ு.

தங்கம ், வெள்ள ி விலை விவரம் :

தங்க‌ம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,525 (நே‌ற்று ரூ.13,565)
தங்க‌ம் (22 காரட்) 8 கிராம் ரூ.10,024 (ரூ.10,056)
தங்க‌‌ம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,253 (ரூ.1,257)

வெள்‌ளி ( பார்) கிலோ ரூ.18,600 (ரூ.18,570)
வெள்‌ளி 10 கிராம் ரூ.199 (ரூ.198.50)
வெள்‌ளி 1 கிரா‌ம் ரூ.19.9 (ரூ.19.85)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments