Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 205-நிஃப்டி 65 புள்ளி உயர்வு

Webdunia
திங்கள், 29 டிசம்பர் 2008 (16:55 IST)
மும்ப ை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, சரிந்த குறியீட்டு எண்கள், மதியம் 1.30 மணிக்கு பிறகு சீராக அதிகரித்தன.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ ் 204.60 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,533.52 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 64.95 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 2,922.20 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 40.86, பி.எஸ ். இ 500- 72.00, சுமால் கேப் 22.97 புள்ளிகள் அதிகரித்தன.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1289 பங்குகளின் விலை அதிகரித்தது. 1095 பங்குகளின் விலை குறைந்தது. 83 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் வங்கி பிரிவு 3.71%, ரியல் எஸ்டேட் பிரிவு குறியிட்டு எண் 0.26%, பொதுத் துறை நிறுவனங்கள் பிரிவு 1.37%, தொழில் நுட்ப பிரிவு 1.97%, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு 2.87%, மின் உற்பத்தி பிரிவு 2.01%, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு 1.24%, உலோக உற்பத்தி பிரிவு 3.23%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 1.14% அதிகரித்தது. வாகன உற்பத்தி பிரிவு 0.63% குறைந்தது.



எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த நபர்? யார் அந்த சார்? மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம்! - எடப்பாடி பழனிசாமி!

இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

விமான விபத்தில் இருந்து தப்பித்த 2 பணிப்பெண்கள்.. மயக்கத்தில் இருந்து எழுந்ததும் கேட்ட கேள்வி..

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: ஆளுநரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்..!

விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யாதான்! - அஜர்பைஜான் அதிபர் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

Show comments