மும்பை: தங்கம் வெள்ளி விலை உயர்வு

Webdunia
திங்கள், 29 டிசம்பர் 2008 (14:12 IST)
மும்ப ை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில ், இன்று தங்கம், பார் வெள்ளியின் விலை அதிகரித்தது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.460 அதிகரித்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.320 அதிகரித்தது.

லண்டன் சந்தையிலும் வெள்ளி, தங்கத்தின் விலை அதிகரித்தது.

இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 885.00/886.50 டாலராக உயர்ந்தது. (வெள்ளிக் கிழமை விலை 850.00/851.50).
பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 10.89/10.90 டாலராக அதிகரித்தது. ( வெள்ளிக் கிழமை விலை 10.46/10.47).

இன்று காலை விலை விபரம ்.

24 காரட் தங்கம ் 10 கிராம் ரூ. 13,820
22 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.13,760
பார் வெள்ள ி கிலோ ரூ.18,070.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவறுதலாக அமெரிக்கா விமானங்களை சுட்டு வீழ்த்திய குவைத்!..

அதிமுக கூட்டணியில் ராமதாஸ்!. அன்புமணி போட்ட 3 கண்டிஷன்கள்!...

ஸ்டாலின்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது இதுதான்!.. ரஜினிகாந்த் ஓப்பன் டாக்!..

பிரேமலதா கேட்கும் தொகுதிகள்!.. துக்கம் இழந்த கூட்டணி எம்.எல்.ஏக்கள்!..

பழிக்கு பழி!..இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்!.. உயிர் தப்பினாரா நெதன்யாகு?..

Show comments