Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் மதிப்பு 26 பைசா உயர்வு

Webdunia
திங்கள், 29 டிசம்பர் 2008 (13:44 IST)
மும்ப ை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 பைசா அதிகரித்தது.


இன்று வர்த்தகம் தொடங்கும் போத ு 1 டாலரின் மதிப்பு ரூ.48.20 இருந்தது. இது வெள்ளிக் கிழமை மாலை நிலவரத்தை விட 26 பைசா குறைவு.

வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.48.45 பைசா. (வெள்ளிக் கிழமை டாலரின் மதிப்பு 39 பைசா
அதிகரித்தது குறிப்பிடத்தக்கத ு )

வங்கிகளும், ஏற்றுமதியாளர்களும் அதிக அளவு டாலரை விற்பனை செய்வதைல் டாலரின் மதிப்பு சரிந்து, ரூபாயின் மதிப்பு அதிகரித்தாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் விலை ரூ. 48.18 முதல் ரூ.48.30 என்ற அளவில் உள்ளது.

ரிசர்வ் வங்க ி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம ்:
1 டாலர ் மதிப்பு ரூ.48.76 பைச ா
1 யூர ோ மதிப்பு ரூ.69.17
100 யென ் மதிப்பு ரூ.53.88
1 பவுன்ட் ஸ்டெர்லிங ் ரூ.71.68.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments