Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 123 புள்ளிகள் சரிவு

Webdunia
வெள்ளி, 26 டிசம்பர் 2008 (14:25 IST)
கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பின்னர் இன்று காலை ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள், மதியத்திற்கு பின்னர் சரிவைச் சந்தித்து வருகின்றன.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீடு மதியம் 2.18 மணி நிலவரப்படி 123 புள்ளிகள் சரிந்து 9,445 ஆக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை-நிஃப்டி குறியீடு 36 புள்ளிகள் குறைந்து 2,882 ஆக காணப்பட்டது.

ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனப் பங்குகள் 8.29 விழுக்காடும், ஜெட் ஏர்வேஸ் 5 விழுக்காடும், ரிலையன்ஸ் நேச்சுரல் ஆகிய பங்குகள் 4.62 விழுக்காடும் விலை உயர்ந்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments