Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 118-நிஃப்டி 52 புள்ளி சரிவு

Webdunia
புதன், 24 டிசம்பர் 2008 (16:53 IST)
மும்ப ை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, சரிந்த குறியீட்டு எண்கள் இறுதி வரை உயரவில்லை. ஆனால் இன்று நடந்த வர்த்தகத்தில் காலை முதல் மாலை வரை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தன.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ ் 118.03 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 9,568.72 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 51.80 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2,916.85 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 30.21, பி.எஸ ். இ 500- 36.37, சுமால் கேப் 38.98 புள்ளிகள் குறைந்தன.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 911 பங்குகளின் விலை அதிகரித்தது. 1505 பங்குகளின் விலை குறைந்தது. 93 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் வங்கி பிரிவு மட்டும் 1.64% அதிகரித்தது.

ரியல் எஸ்டேட் பிரிவு குறியிட்டு எண் 4.91%, பொதுத் துறை நிறுவனங்கள் பிரிவு 0.66%, தொழில் நுட்ப பிரிவு 2.28%, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு 1.46%, வாகன உற்பத்தி பிரிவு 2.38%, மின் உற்பத்தி பிரிவு 1.51%, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு 0.98%, உலோக உற்பத்தி பிரிவு 1.87%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 1.86 % குறைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

Show comments