Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 242-நிஃப்டி 71 புள்ளி சரிவு

Webdunia
செவ்வாய், 23 டிசம்பர் 2008 (16:51 IST)
மும்ப ை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, சரிந்த குறியீட்டு எண்கள் இறுதி வரை உயரவில்லை.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ ் 241.60 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 9,686.75 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 70.65 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2,968.65 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 83.98, பி.எஸ ். இ 500- 93.25, சுமால் கேப் 95.77 புள்ளிகள் குறைந்தன.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 725 பங்குகளின் விலை அதிகரித்தது. 1752 பங்குகளின் விலை குறைந்தது. 82 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் பிரிவு குறியிட்டு எண் 4.84%, பொதுத் துறை நிறுவனங்கள் பிரிவு 1.70%, தொழில் நுட்ப பிரிவு 1.78%, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு 1.70%, வாகன உற்பத்தி பிரிவு 2.48%, மின் உற்பத்தி பிரிவு 1.88%, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு 1.70%, வங்கி பிரிவு 3.76%,, உலோக உற்பத்தி பிரிவு 3.07%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 2.36% குறைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments