Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை சரிவு

Webdunia
செவ்வாய், 23 டிசம்பர் 2008 (10:37 IST)
மும்ப ை: பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன.

காலை 10.10 மணியளவில் சென்செக்ஸ் 139.02, நிஃப்டி 35.55 புள்ளிகள் குறைந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன் 59.42, ஆனால் எஸ் அண்ட் பி 500-16.25, நாஸ்டாக் 31.97 புள்ளிகள் குறைந்தது.

ஐரோப்பிய நாடுகளில் நேற்று எல்லா நாட்டு பங்குச் சந்தைகளில் பாதகமான நிலை இருந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-81.50 புள்ளிகள் குறைந்தன.

காலை 10.26 மணியளவில் நிஃப்ட ி 47.90 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 2,991.40 ஆக குறைந்தது.

இதே போல் சென்செக்ஸ ் 180.94 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 9,747.41 ஆக குறைந்தது..

மிட் கேப் 39.30, பி.எஸ ்.இ. 500- 59.27, சுமால் கேப் 38.21 புள்ளிகள் குறைந்தது.

ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் இன்று குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தது. இன்று ஜப்பான் பங்குச் சந்தைக்கு விடுமுறை.

ஹாங்காங்கின ் ஹாங்செங் 411.71, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 7.13, சீனாவின் சாங்காய் காம்போசிட் 58.47, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 32.46 புள்ளிகள் குறைந்து இருந்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.27 மணியளவில் 415 பங்குகளின் விலை அதிகரித்தும், 919 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 24 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ.191.49 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.207.55 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments