கடலை எண்ணெய் விலை உயர்வு

Webdunia
திங்கள், 22 டிசம்பர் 2008 (12:50 IST)
சென்ன ை: சென்னைஎண்ணெய் சந்தையில் இன்று கடலை எண்ணெய் விலை குவின்டாலுக்கு ரூ.50 அதிகரித்தது. அதே நேரத்தில் தேங்காய் எண்ணெய் விலை ரூ.15, வனஸ்பதி விலை ரூ.10, கடலை பயறு விலை ரூ.50 குறைந்தது.
இன்று எண்ணெய் விலை நிலவரம் :
சர்க்கர ை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,670 (சனிக்கிழமை ரூ.1,670)
கடலை எண்ணெய ் (100 கிலோ): ரூ.6,300 (ரூ.6,250)
விளக்கெண்ணெய ் (100 கிலோ): ரூ.7,600 (ரூ.7,600)
நல்லெண்ணெய ் (100 கிலோ): ரூ.10,000 (ரூ.10,000)
தேங்காய் எண்ணெய ் (15 கிலோ): ரூ.1,214 (ரூ.1,229)
வனஸ்பத ி (15 கிலோ): ரூ.820 (ரூ.830)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,400/2,500 (ரூ.2,450/2,500)
கடல ை பிண்ணாக்க ு (70 கில ோ): ரூ.1,000 (ரூ.1,000).
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரலாறு காணாத வகையில் உயர்ந்த வெள்ளரிக்காய் விலை.. ஒரு கிலோ ரூ.356..

சமூக வலைதள ரீல்ஸுக்காக விபரீத சாகசம்: ஓடும் பேருந்தின் கதவை திறந்த பைக்கில் சென்ற வாலிபர்!

வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

விஜய்யுடன் தான் கூட்டணி.. முடிவு செய்து விட்டார்களா ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி?

திடீரென முடங்கிய யூடியூப்: உலகெங்கும் கோடிக்கணக்கான பயனர்கள் அவதி!

Show comments