Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 361 -நிஃப்டி 106 புள்ளி உயர்வு

Webdunia
வியாழன், 18 டிசம்பர் 2008 (16:45 IST)
மும்ப ை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, ஏற்ற இறக்கத்துடன் துவங்கின. நண்பகல் 12 மணியளவில் சீராக குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ ் 361.14 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 10,076.43 ஆக உயர்ந்தது.

இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 10 ஆயிரத்திற்கும் அதிகரித்தது.

நேற்று முன்தினமும் வர்த்தகம் நடகக்கும் போது சென்செக்ஸ் 10,000 க்கும் உயர்ந்தது. ஆனால் பிறகு ஏற்பட்ட சரிவால் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டியும் 3 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 106.40 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 3,060.75 ஆக உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 68.39, பி.எஸ ். இ 500- 123.59, சுமால் கேப் 0.91 புள்ளிகள் அதிகரித்தன.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1490 பங்குகளின் விலை அதிகரித்தது. 966 பங்குகளின் விலை குறைந்தது. 91 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.




எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments