Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 145 -நிஃப்டி 61 புள்ளி உயர்வு

Webdunia
செவ்வாய், 16 டிசம்பர் 2008 (17:05 IST)
மும்ப ை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதிருந்தே, ஏற்ற இறக்கத்துடன் இருந்த குறியீட்டு எண்கள், மதியம் இரண்டரை மணிக்கு மேல் அதிகரிக்க துவங்கின.

இன்று தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 3 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ ் 144.59 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,976.98 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 60.55 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 3,041.75 ஆக அதிகரித்தது.

அதே போல் மிட் கேப் 79.14, பி.எஸ ். இ 500- 68.56, சுமால் கேப் 117.56 புள்ளிகள் அதிகரித்தன.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1866 பங்குகளின் விலை அதிகரித்தது. 648 பங்குகளின் விலை குறைந்தது. 67 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments