Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் மதிப்பு 8 பைசா உயர்வு

Webdunia
செவ்வாய், 16 டிசம்பர் 2008 (12:46 IST)
மும்ப ை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசா அதிகரித்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.47.95 ஆக இருந்தது. இது நேற்று இறுதி நிலவரத்தை விட 8 பைசா குறைவு.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.03 பைசா.

வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.47.83 முதல் ரூ.48.00 என்ற அளவில் இருந்தது.

அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பில், மற்ற நாட்டு நாணயங்களுக்கு நிகரான டாலரின் மதிப்பு குறைவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். நேற்று போலவே இன்றும் வங்கிகளும், ஏற்றுமதியாளர்கள் உட்பட மற்ற தரப்பினரும் டாலரை விற்பனை செய்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments