Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 142 -நிஃப்டி 60 புள்ளி உயர்வு

Webdunia
திங்கள், 15 டிசம்பர் 2008 (16:44 IST)
மும்ப ை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, குறியீட்டு எண்கள் அதிகரித்தன. சிறிது ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் அதிக அளவு பாதிக்கவில்லை.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ ் 142.32 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,832.39 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 59.85 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 2,981.20 ஆக அதிகரித்தது.

அதே போல் மிட் கேப் 114.59, பி.எஸ ். இ 500- 79.21, சுமால் கேப் 128.13 புள்ளிகள் அதிகரித்தன.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1937 பங்குகளின் விலை அதிகரித்தது. 555 பங்குகளின் விலை குறைந்தது. 80 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments