Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 45 -நிஃப்டி 1 புள்ளி உயர்வு

Webdunia
வெள்ளி, 12 டிசம்பர் 2008 (16:57 IST)
மும்ப ை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, குறியீட்டு எண்கள் சரிந்தன. இன்று நாள் முழுவதும் சிறிய வேறுபாடுடன் இருந்த பங்குச் சந்தை, மதியம் 2.30 மணிக்கு பிறகு அதிகரிக்க ஆரம்பித்தது. இறுதியில் அதிக வேறுபாடு இல்லாமல் அதிகரித்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ ் 44.81 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,690.07 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 1.20 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 2,921.35 ஆக அதிகரித்தது.

ஆனால் மிட் கேப் 47.40, பி.எஸ ். இ 500- 22.21, சுமால் கேப் 87.37 புள்ளிகள் அதிகரித்தன.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1547 பங்குகளின் விலை அதிகரித்தது. 851 பங்குகளின் விலை குறைந்தது. 81 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments