சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.72ம், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.155ம் உயர்ந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,830 (நேற்று ரூ.12,730)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,512 (ரூ.9,440)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,189 (ரூ.1,180)
வெள்ளி (பார்) கிலோ ரூ.17,705 (ரூ.17,550)
வெள்ளி 10 கிராம் ரூ.189.50 (ரூ.187.50)
வெள்ளி 1 கிராம் ரூ.18.95 (ரூ.18.75)