Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் மதிப்பு 23 பைசா உயர்வு

Webdunia
வியாழன், 11 டிசம்பர் 2008 (11:18 IST)
மும்ப ை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.23 பைசா அதிகரித்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.75 ஆக இருந்தது இது நேற்று இறுதி நிலவரத்தை விட 23 பைசா குறைவு.

திங்கட் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.49.98 பைசா.

கடந்த சில நாட்களாக பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் அதிகரித்ததால், வங்கிகளும், ஏற்றுமதியாளர்களும் அதிக அளவு டாலரை விற்பனை செய்கின்றனர். அத்துடன் மற்ற ஆசிய நாட்டு நாணயங்களுக்கு நிகரான டாலரின் மதிப்பு குறைவதால், இந்திய ரூபாயின் மதிப்பும் அதிகரிப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நேற்று மட்டும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60 பைசா அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக ஆனந்த் கைதை எதிர்த்து போராட்டம்! மேலும் 100 தவெக தொண்டர்கள் கைது! - தொடரும் கைது படலம்!

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது.. கவர்னர் சந்தித்த சில நிமிடங்களில் பரபரப்பு..

மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை..!

பிற மாநிலங்கள்ல பெண்கள் நிலை இதைவிட மோசம்! - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்!

தென் கொரியா: 179 பேர் இறந்த விமான விபத்துக்கு பறவைகள் காரணமா? இதுவரை தெரியவந்தது என்ன?

Show comments