Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 492-நிஃப்டி 144 புள்ளி உயர்வு

Webdunia
புதன், 10 டிசம்பர் 2008 (16:26 IST)
மும்ப ை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், இறுதி வரை சிறிது வேறுபாட்டுடன் தொடர்ந்து உயர்ந்தன.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ ் 492.28 (5.37%)புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,654.90 ஆக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 144.25 (5.18%) புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 2,928.25 ஆக உயர்ந்தது.

இதே போல் சுமால் கேப் 63.21, பி.எஸ ். இ 500- 147.35, மிட் கேப் 52.25 புள்ளிகள் அதிகரித்தன.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1530 பங்குகளின் விலை அதிகரித்தது. 876 பங்குகளின் விலை குறைந்தது. 121 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments