Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் மதிப்பு 36 பைசா உயர்வு

Webdunia
புதன், 10 டிசம்பர் 2008 (12:28 IST)
மும்ப ை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.36 பைசா அதிகரித்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.49.23 ஆக இருந்தது இது திங்கட் கிழமை இறுதி நிலவரத்தை விட 36 பைசா குறைவு.

திங்கட் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.49.59 பைசா.

வர்த்தகம் நடக்கும் போது. 1 டாலரின் விலை ரூ.49.09 முதல் ரூ.49.23 என்ற அளவில் இருந்தது.

திங்கட் கிழமை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்கியுள்ளன. இன்று காலை இந்தியா உட்பட ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சாதகமான நிலை இருந்தது. வங்கிகளும், ஏற்றுமதியாளர்களும் அதிக அளவு டாலரை விற்பனை செய்வது காணப்பட்டது.

இதனால் தொடர்ந்து டாலரின் மதிப்பு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

Show comments