Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை:தங்கம் வெள்ளி விலை உயர்வு

Webdunia
திங்கள், 8 டிசம்பர் 2008 (14:08 IST)
மும்ப ை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில ், இன்றும் பார் வெள்ளி, தங்கத்தின் விலை அதிகரித்தது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.200 அதிகரித்தது. இதே போல் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.100 உயர்ந்தது.

இதே போல் லண்டன் சந்தையிலும் விலை அதிகரித்தது.

லண்டன் சந்தையில் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 770.00/771.50 டாலராக அதிகரித்தது. (வெள்ளிக் கிழமை விலை 768.00/768.50).

பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 9.76/9.77 டாலராக உயர்ந்தது. (வெள்ளிக் கிழமை விலை 9.56/9.57)

இன்று காலை விலை விபரம ்.

24 காரட் தங்கம ் 10 கிராம் ரூ. 12,350
22 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.12,290
பார் வெள்ள ி கிலோ ரூ.16,725.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை.. போப் பிரான்சிஸ் உடல்நலம் குறித்த தகவல்..!

கப்பலை எடுக்குறீங்களா? ஏவுகணைய விடவா? - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா?

2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என்பது விஜய்யின் பகல் கனவு: ஜெயகுமார்

16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம்.. புத்துயிர் பெற்ற 2 பேர்..!

Show comments