Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 482-நிஃப்டி 132 புள்ளி உயர்வு

Webdunia
வியாழன், 4 டிசம்பர் 2008 (16:32 IST)
மும்ப ை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது ஏற்ற தாழ்வுகளுடன் இருந்த குறியீட்டு எண்கள் 11 மணிக்கு பிறகு அதிகரிக்க ஆரம்பித்தன.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ ் 482.32 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,229.75 ஆக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 131.55 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 2,788.00 ஆக உயர்ந்தது.

மிட் கேப் 92.21, சுமால் கேப் 66.70, பி.எஸ ். இ 500- 149.29 புள்ளிகள் உயர்ந்தன.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1503 பங்குகளின் விலை அதிகரித்தது. 668 பங்குகளின் விலை குறைந்தது. 60 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments