Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 8 புள்ளி உயர்வு

Webdunia
புதன், 3 டிசம்பர் 2008 (17:05 IST)
மும்ப ை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் குறைந்தன. நாள் முழுவதும் ஏற்ற இறக்கத்துடன் இருந்த பங்குச் சந்தை, கடைசி நேரத்தில் சிறிது அதிகரித்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ ் 8.19 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 8,747.43 ஆக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 1.35 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2,656.45 ஆக குறைந்தது.

மிட் கேப் 25.26, சுமால் கேப் 12.69, பி.எஸ ். இ 500- 14.09 புள்ளிகள் உயர்ந்தன.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1180 பங்குகளின் விலை அதிகரித்தது. 930 பங்குகளின் விலை குறைந்தது. 78 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments