சென்செக்ஸ் 253 -நிஃப்டி 72 புள்ளி சரிவு

Webdunia
திங்கள், 1 டிசம்பர் 2008 (16:26 IST)
மும்ப ை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த பங்குகள், மதியம் சுமார் 2 மணியளவில் குறைய துவங்கின.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ ் 252.85 (2.78%) புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 8,839.87 ஆக சரிந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 72.20 (2.62%) புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2,682.90 ஆக குறைந்தது.

மிட் கேப் 39.29 (1.36%), சுமால் கேப் 6.88 (0.21%), பி.எஸ ். இ 500- 72.39 (2.20%) புள்ளிகள் குறைந்தன.

இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் 5.34%, வங்கி 3.87%, உலோக உற்பத்தி 0.72% , நுகர்வோர் பொருட்கள் 3.79%, மின் உற்பத்தி 3.78%, பெட்ரோலிய நிறுவனங்கள் 1.51%, பொதுத்துறை நிறுவனங்கள் 2.00%, தொழில் நுட்பம் 1.40%, தகவல் தொழில் நுட்பம் 0.99% வாகன உற்பத்தி 4.64% குறைந்தது.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 970 பங்குகளின் விலை அதிகரித்தது. 1160 பங்குகளின் விலை குறைந்தது. 65 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க டார்கெட் அமெரிக்கா மட்டும்தான்!.. ஈரான் சொன்ன விஷயத்தை பாருங்க!...

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது?.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!...

விஜய் ரசிகர்களுடன் நேருக்கு நேர் மோதும் ஜூலி: 'மடக்கு ஊதிக்கு கரெக்டா ஓட்டு போடுங்க இல்லையென்றால்...' - இணையத்தில் வெடித்த வார்த்தை போர்!

ஈரான் அதிபர் அலுவலத்தில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..!

ஆதவ் அர்ஜுனா யாருன்னே ராகுலுக்கு தெரியாது!.. மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு செம நக்கல்!..

Show comments