ரூபாய் மதிப்பு சரிவு

Webdunia
திங்கள், 1 டிசம்பர் 2008 (11:07 IST)
மும்ப ை: வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலவாணி சந்தையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா குறைந்தது.

இறக்குமதியாளர்கள் அதிக அளவு டாலரை வாங்கியதால், இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று 1 டாலர் ரூ.50.17 பைசா என்ற அளவில் விற்பனையானது.
வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.50.07 பைசா.

கடந்த வெள்ளிக் கிழமை இந்திய ரூபாயின் மதிப்பு 57 பைசா குறைந்தது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் போட்ட 2 கண்டிஷன்கள்!.. திமுக கூட்டணியில் நீடிப்பதில் சிக்கல்!...

2026-27 நிதியாண்டிற்கான தமிழக இடைக்கால பட்ஜெட்.. என்னென்ன முக்கிய அம்சங்கள்?

ராகுல் காந்தி அந்த பதவிக்கே லாயக்கற்றவர்: முன்னாள் கிரிக்கெட் வீரர் மனைவி கடும் தாக்கு..!

அமெரிக்காவில் 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. நாடு கடத்தப்படும் இந்தியர்?

குழந்தையை வாடகை காரில் மறந்துவிட்டு இறங்கிய தம்பதி.. 1 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசார்..

Show comments