Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குண்டு வெடிப்பு: பங்குச் சந்தை விடுமுறை.

Webdunia
வியாழன், 27 நவம்பர் 2008 (11:06 IST)
மும்ப ை: இந்தியாவின் பொருளாதார தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பையில் நேற்று இரவு பயங்கராவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதிகளின், இன்று தேசிய பங்குச் சந்தை, மும்பை பங்குச் சந்தைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதே போல் மல்டி கமோடிட்டி எக்சேஞ்ச் எனப்படும் பண்டக முன்பேர சந்தையும் விடுமுறை என
அறிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பை பங்குச் சந்தை செய்தி தொடர்பாளர் கூறுகையில், மும்பையில் அசாதாரண நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன் மாநில அரசு மக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறித்தி உள்ளது. எனவே மும்பை பங்குச் சந்தைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments