Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிஃப்டி 14 புள்ளி உயர்வு!

Webdunia
திங்கள், 24 நவம்பர் 2008 (17:23 IST)
மும்ப ை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது இருந்தே ஏற்ற இறக்கமாக இருந்த குறியீட்டு எண்கள், கடைசி வரை ஒரு நிலையில்லாமல் இருந்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ ் 12 (0.14%) புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 8,903.12 ஆக குறைந்தது.

ஆனால் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 14.80 (0.55%) புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 2,708.25 ஆக உயர்ந்தது.

மிட் கேப் 14.37 (0.49%), சுமால் கேப் 26.80 (0.79%), பி.எஸ ். இ 500- 3.06 (0.09%) புள்ளிகள் குறைந்தன.

இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் 3.78%, வங்கி 3.14%, உலோக உற்பத்தி 1.55% , நுகர்வோர் பொருட்கள் 0.03% குறைந்தன.

மின் உற்பத்தி 1.94%, பெட்ரோலிய நிறுவனங்கள் 1.37%, பொதுத்துறை நிறுவனங்கள் 0.17%, தொழில் நுட்பம் 0.22%, தகவல் தொழில் நுட்பம் 0.22% வாகன உற்பத்தி 0.40% அதிகரித்தது.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1382 பங்குகளின் விலை அதிகரித்தது. 1060 பங்குகளின் விலை குறைந்தது. 75 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்ட ி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 27 பங்குகளின் விலை அதிகரித்தது. 23 பங்குகளின் விலை குறைந்தது.

ஜீனியர் நிஃப்ட ி பிரிவில் உள்ள 49 பங்குகளில் 16 பங்குகளின் விலை அதிகரித்தது. 32 பங்குகளின் விலை குறைந்தது.

சி.என்.எக்ஸ் ஐ.ட ி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 7 பங்குகளின் விலை அதிகரித்தது. 12 பங்குகளின் விலை குறைந்தது.

வங்கி நிஃப்ட ி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 9 பங்குகளின் விலை அதிகரித்தது. 11 பங்குகளின் விலை குறைந்தது.

மிட்கேப ் பிரிவில் உள்ள 49 பங்குகளில் 17 பங்குகளின் விலை உயர்ந்தது. 29 பங்குகளின் விலை குறைந்தது.


எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments