Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 2 பைசா உயர்வு!

Webdunia
திங்கள், 24 நவம்பர் 2008 (14:12 IST)
மும்ப ை: அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 பைசா குறைந்தது.

அந்நியச் செலவாணி சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கும் போது, 1 டாலரின் மதிப்பு ரூ. 50.02 பைசாவாக இருந்தது.

அந்நிய நாட்டு வங்கிகளும், இறக்குமதியாளர்களும் டாலரை வாங்கினார்கள்.

வர்த்தகம் நடக்கும் போது அதிக மாற்றம் இல்லை. 1 டாலர் ரூ.50.05 என்ற அளவில் விற்பனையானது. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 2 பைசா அதிகம்.

வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.50.03.


ரிசர்வ் வங்க ி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம ்:
1 டாலர ் மதிப்பு ரூ.50.09 பைச ா.
1 யூர ோ மதிப்பு ரூ.63.40
100 யென ் மதிப்பு ரூ.52.53
1 பவுன்ட் ஸ்டெர்லிங ் ரூ.74.90.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments