Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிஃப்டி 140-சென்செக்ஸ் 464 புள்ளி உயர்வு!

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2008 (17:26 IST)
மும்ப ை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது இருந்தே ஏற்ற இறக்கமாக இருந்த குறியீட்டு எண்கள், மதியம் 2 மணிக்கு பிறகு அதிகரித்தன.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ ் 464.20 (5.49%) புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 8,915.21 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 140.30 (5.50%) புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 2,693.45 ஆக உயர்ந்தது.

மிட் கேப் 20.87 (0.72%), சுமால் கேப் 5.42 (0.16%), பி.எஸ ். இ 500- 119.17 (3.79%) புள்ளிகள் அதிகரித்தன.

இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் மட்டும் 2% குறைந்தது.

வங்கி 4.56%, உலோக உற்பத்தி 2.99% , நுகர்வோர் பொருட்கள் 5.59%, மின் உற்பத்தி 6.21%, பெட்ரோலிய நிறுவனங்கள் 5.69%, பொதுத்துறை நிறுவனங்கள் 5.04%, தொழில் நுட்பம் 5.22%, தகவல் தொழில் நுட்பம் 4.85% வாகன உற்பத்தி 2.31% அதிகரித்தது.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1177 பங்குகளின் விலை அதிகரித்தது. 1293 பங்குகளின் விலை குறைந்தது. 96 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்ட ி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 44 பங்குகளின் விலை அதிகரித்தது. 6 பங்குகளின் விலை குறைந்தது.

ஜீனியர் நிஃப்ட ி பிரிவில் உள்ள 49 பங்குகளில் 30 பங்குகளின் விலை அதிகரித்தது. 19 பங்குகளின் விலை குறைந்தது.

சி.என்.எக்ஸ் ஐ.ட ி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 14 பங்குகளின் விலை அதிகரித்தது. 5 பங்குகளின் விலை குறைந்தது.

வங்கி நிஃப்ட ி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 9 பங்குகளின் விலை அதிகரித்தது. 3 பங்குகளின் விலை குறைந்தது.

மிட்கேப ் பிரிவில் உள்ள 49 பங்குகளில் 30 பங்குகளின் விலை உயர்ந்தது. 18 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கு விலையில் மாற்றமில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

Show comments