மும்பை:வெள்ளி விலை குறைவு!

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2008 (15:18 IST)
மும்ப ை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில ், இன்றும் பார் வெள்ளி விலை குறைந்தது. ஆனால் தங்கத்தின் விலை நேற்று போலவே அதிகரித்தது.

இன்று பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 305 குறைந்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.65 அதிகரித்தது.

இதே நிலை ஆசிய நாட்டு சந்தைகளிலும் இருந்தது. ஆசிய நாட்டு சந்தைகளிலும் பார் வெள்ளி விலை குறைந்தது. தங்கத்தின் விலை அதிகரித்து.

1 அவுன்ஸ் பார் வெள்ளியின் விலை 09.23/09.24 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 09.38/09.39). 24காரட் தங்கத்தின் விலை 741.00/742.50 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 739.00/740.25).

இன்று காலை விலை விபரம ்.

24 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.12,300
22 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.12,240
பார் வெள்ள ி கிலோ ரூ.16,435.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

19 நிபந்தனைகளுடன் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி!..

வேட்புமனு தாக்கல் செய்யாத 2 தவெக வேட்பாளர்கள்!. பின்னணி என்ன?...

நாளையும் விஜய் சென்னை பிரச்சாரம் ரத்து!. இதுக்கு இல்லையா ஒரு எண்டு!..

சாத்தான்குளம் வழக்கு!. மேல்முறையீடு செய்தால் தீர்ப்பு மாறுமா?.. வழக்கறிஞர்கள் சொல்வது என்ன?..

சாத்தான்குளம் கொலை வழக்கு!.. 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை!. நீதிபதி அதிரடி தீர்ப்பு..

Show comments