டாலர் மதிப்பு 8 பைசா சரிவு!

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2008 (14:04 IST)
மும்ப ை: அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசா அதிகரித்தது.

அந்நியச் செலவாணி சந்தையில் 1 டாலரின் மதிப்பு ரூ. 50.12-13 பைசாவாக இருந்தது. இது நேற்றைய இறுதி மதிப்பை விட, 8 பைசா அதிகம்.

நேற்று மாலை வர்த்தகம் முடியும் போது இருந்த 1 டாலரின் விலை ரூ.50.20-21 பைசாவாக இருவந்தது.

காலையில் வர்த்தகம் தொடங்கும் போது ரூபாயின் மதிப்பு குறைந்து டாலரின் மதிப்பு 29 பைசா அதிகரித்தது. காலையில் 1 டாலர் ரூ.50.49-50 என்ற அளவில் துவங்கியது.

பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் அதிகரித்தன. பங்குச் சந்தை ஏற்ற இறக்கமாக இருந்தாலும், நேற்றைய மாலை நிலவரத்தை விட குறையவில்லை.

அந்நிய முதலீடு வருவதாலும், ரிசர்வ் வங்கியின் தலையீட்டாலும் ரூபாயின் மதிப்பு அதிகரித்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

ரிசர்வ் வங்க ி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம ்:
1 டாலர ் மதிப்பு ரூ.50.03 பைச ா.
1 யூர ோ மதிப்பு ரூ.62.71
100 யென ் மதிப்பு ரூ.52.66
1 பவுன்ட் ஸ்டெர்லிங ் ரூ.74.42.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலை இழந்த பின்னரும் நிம்மதியாக இருக்கிறேன், காரணம் சொந்த வீடு வாங்கவில்லை.. இளைஞரின் வைரல் பதிவு.!

8-வது ஊதியக்குழு மற்றும் அகவிலைப்படி உயர்வு தாமதம் ஏன்? ஒன்றல்ல, இரண்டல்ல 5 காரணங்கள்..!

இனிமே விஜய் இப்டிதான் பிரச்சாரம் பண்ணனும்!. என்ன இப்படியெல்லாம் இறங்கிட்டாங்க...

விஜய் தொகுதியில் போட்டியிடும் மூன்று விஜய்!.. எப்படியெல்லாம் பண்றாங்க!...

ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைய தடை.. தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரம்..

Show comments