வெள்ளி விலை சரிவு!

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2008 (13:34 IST)
சென்னையில் இன்று பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.345 குறைந்தது.

நேற்றும், இன்றும் மட்டும் பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.670 குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்தது.

தங்கம ், வெள்ள ி விலை விவரம்:

தங்கம ் (24 காரட்) 10 கிராம் ரூ. 12,230 (நேற்று ரூ.12,170)
தங்கம ் (22 காரட்) 8 கிராம் ரூ.9,064 (ரூ.9,024)
தங்கம ் (22 காரட்) 1 கிராம் ரூ.1,133 (ரூ.1,128)

வெள்ள ி (பார்) கிலோ ரூ.16,300 (ரூ.16,645)
வெள்ளி 10 கிராம் ரூ.174.50 (ரூ.178)
வெள்ள ி 1 கிராம ் ர ூ.18 ( ரூ.18).
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

19 நிபந்தனைகளுடன் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி!..

வேட்புமனு தாக்கல் செய்யாத 2 தவெக வேட்பாளர்கள்!. பின்னணி என்ன?...

நாளையும் விஜய் சென்னை பிரச்சாரம் ரத்து!. இதுக்கு இல்லையா ஒரு எண்டு!..

சாத்தான்குளம் வழக்கு!. மேல்முறையீடு செய்தால் தீர்ப்பு மாறுமா?.. வழக்கறிஞர்கள் சொல்வது என்ன?..

சாத்தான்குளம் கொலை வழக்கு!.. 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை!. நீதிபதி அதிரடி தீர்ப்பு..

Show comments