டாலர் மதிப்பு 5 பைசா உயர்வு!

Webdunia
புதன், 19 நவம்பர் 2008 (13:11 IST)
மும்ப ை: அந்நியச் செலவாணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா குறைந்தது.

வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலர் விலை ரூ.49.72 பைசா என்ற அளவில் இருந்தது.

இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 5 பைசா அதிகம்.

நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.49.67.

அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் நடக்கும் போது, 1 டாலர் ரூ. 49.70. முதல் ரூ.49.10 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

ஆசிய நாட்டு சந்தைகளின் பங்குச் சந்தைகளில் பாதிப்பு இருந்தது. இதை தொடர்ந்து அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தையிலும் பங்குகளை விற்பனை செய்யும். இதனால் டாலரின் தேவை அதிகரிக்கும் என்பதால், இதன் மதிப்பு அதிகரித்தாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.


ரிசர்வ் வங்க ி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம ்:
1 டாலர ் மதிப்பு ரூ.49.74 பைச ா.
1 யூர ோ மதிப்பு ரூ.62.78
100 யென ் மதிப்பு ரூ.51.47
1 பவுன்ட் ஸ்டெர்லிங ் ரூ.74.37.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் எனக்கு எதிரி இல்லை!... திடீர் டிவிஸ்ட் கொடுத்த சீமான்...

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் விபரீதம் ஏற்படும்.. ட்ரம்ப்க்கு டென்மார்க் எச்சரிக்கை...

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

Show comments