Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 94 –நிஃப்டி 11 புள்ளி சரிவு!

Webdunia
திங்கள், 17 நவம்பர் 2008 (16:34 IST)
மும்ப ை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து குறியீட்டு எண்கள் ஒரே சீராக குறைந்தன. மதியம் 2 மணிக்கு பிறகு, சிறிது சிறிதாக அதிகரிக்க துவங்கின.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ ் 94.41, (1.01%) புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 9,291.01 ஆக சரிந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 10.80 (0.38%) புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2799.55 ஆக குறைந்தது.

மிட் கேப் 82.72 (2.57%), சுமால் கேப் 103.66 (2.75%), பி.எஸ ். இ 500- 58.45 (1.67%) புள்ளிகள் குறைந்தன.

இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் 5.17%, வங்கி 3.87%, உலோக உற்பத்தி 3.08% , நுகர்வோர் பொருட்கள் 1.19%, மின் உற்பத்தி 1.27%, பெட்ரோலிய நிறுவனங்கள் 0.42%, பொதுத்துறை நிறுவனங்கள் 0.76%, வாகன உற்பத்தி 1.39% குறைந்தது.

ஆனால் தொழில் நுட்பம் 0.49%, தகவல் தொழில் நுட்பம் 0.02% அதிகரித்தது.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 679 பங்குகளின் விலை அதிகரித்தது. 1800 பங்குகளின் விலை குறைந்தது. 60 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்ட ி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 17 பங்குகளின் விலை அதிகரித்தது. 33 பங்குகளின் விலை குறைந்தது.

ஜீனியர் நிஃப்ட ி பிரிவில் உள்ள 49 பங்குகளில் 6 பங்குகளின் விலை அதிகரித்தது. 42 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கு விலையில் மாற்றம் இல்லை.

சி.என்.எக்ஸ் ஐ.ட ி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 5 பங்குகளின் விலை அதிகரித்தது. 14 பங்குகளின் விலை குறைந்தது.

வங்கி நிஃப்ட ி பிரிவில் உள்ள 12 பங்குகளில், எல்லா பங்குகளின் விலையும் குறைந்தது.

மிட்கேப ் பிரிவில் உள்ள 49 பங்குகளில் 9 பங்குகளின் விலை உயர்ந்தது. 40 பங்குகளின் விலை குறைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments