Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 13 பைசா சரிவு!

Webdunia
திங்கள், 17 நவம்பர் 2008 (13:38 IST)
மும்ப ை: அந்நியச் செலவாணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 பைசா அதிகரித்தது.

வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலர் விலை ரூ.49.02 பைசா என்ற அளவில் இருந்தது.

ஆனால் வர்த்தகம் நடக்கும் போது, 1 டாலர் ரூ. 48.88 முதல் ரூ.48.90 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 13 பைசா அதிகம்.

ரிசர்வ் வங்கி அந்நிய நாடுகளில் இருந்து வரும் வைப்பு நிதி அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் அந்நிய வங்கிகளும், மற்றவர்களும் டாலரை விற்பனை செய்தனர். டாலரின் மதிப்பு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்ததற்கு இதுவே காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.


ரிசர்வ் வங்க ி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம ்:
1 டாலர ் மதிப்பு ரூ.48.99 பைச ா.
1 யூர ோ மதிப்பு ரூ.61.57
100 யென ் மதிப்பு ரூ.50.53
1 பவுன்ட் ஸ்டெர்லிங ் ரூ.72.14.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments