Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 33 பைசா உயர்வு!

Webdunia
புதன், 12 நவம்பர் 2008 (12:58 IST)
மும்ப ை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில், இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 33 பைசா குறைந்தது.

அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலர் ரூ.48.45 என்ற அளவில் விற்பனையானது.

இது நேற்றைய இறுதி நிலவரத்தைவிட, 33 பைசா அதிகம். (நேற்று இறுதி விலை ரூ.48.12).

பிறகு ரூபாய் மதிப்பு சிறிது அதிகரித்து, 1 டாலர் ரூ.48.66 முதல் ரூ.48.86 என்ற அளவில் விற்பனையானது.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூபாயின் மதிப்பு 60 பைசா குறைந்து, டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது.

பங்குச் சந்தையின் நிலவரத்தை பொறுத்து, டாலரின் மதிப்பில் மாற்றம் இருக்கும்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments