Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 27 பைசா உயர்வு!

Webdunia
செவ்வாய், 11 நவம்பர் 2008 (11:47 IST)
மும்ப ை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில், இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 27 பைசா குறைந்தது.

அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலர் ரூ.47.62 என்ற அளவில் விற்பனையானது.

இது நேற்றைய இறுதி நிலவரத்தைவிட, 27 பைசா குறைவு. (நேற்று இறுதி விலை ரூ.47.35).

பிறகு ரூபாய் மதிப்பு சிறிது அதிகரித்து, 1 டாலர் ரூ.47.45 முதல் ரூ.47.62 என்ற அளவில் விற்பனையானது.

பங்குச் சந்தையில் நேற்று இருந்த நிலை மாறி, இன்று சரிவை சந்தித்தது. அத்துடன் அக்டோபர் மாதத்திற்கான ஏற்றுமதி குறைந்துள்ளது என்ற தகவலும் அந்நியச் செலவாணி சந்தையை பாதித்தன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments