Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிஃப்டி 175 -சென்செக்ஸ் 572 புள்ளி உயர்வு!

Webdunia
திங்கள், 10 நவம்பர் 2008 (17:46 IST)
மும்ப ை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, அதிகர்த்த குறியீட்டு எண்கள், நண்பகலுக்கு பிறகு முன்னேற துவங்கின. ஆனால் கடைசி வரை சீராக உயர்ந்தன.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ ் 571.87 (5.74%) புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 10,536.16 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 175.25 (5.89%) புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 3148.25 ஆக உயர்ந்தது.

மிட் கேப் 119.71 (3.57%), சுமால் கேப் 87.93 (2.25%), பி.எஸ ். இ 500- 186.10 (5.04%) புள்ளிகள் அதிகரித்தது.

இன்றைய வர்த்தகத்தில் உலோக உற்பத்தி 10.92% , மின் உற்பத்தி 7.84%, நுகர்வோர் பொருட்கள் 6.33%, பெட்ரோலிய நிறுவனங்கள் 6.11%, தொழில் நுட்பம் 5.98%, பொதுத்துறை நிறுவனங்கள் 5.62%, தகவல் தொழில் நுட்பம் 5.44%, ரியல் எஸ்டேட் 5.04%, வங்கி 4.53%, வாகன உற்பத்தி 2.46%, அதிகரித்தது.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1694 பங்குகளின் விலை அதிகரித்தது. 855 பங்குகளின் விலை குறைந்தது. 73 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்ட ி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 45 பங்குகளின் விலை அதிகரித்தது. 5 பங்குகளின் விலை குறைந்தது.

ஜீனியர் நிஃப்ட ி பிரிவில் உள்ள 49 பங்குகளில் 45 பங்குகளின் விலை அதிகரித்தது. 4 பங்குகளின் விலை குறைந்தது.

சி.என்.எக்ஸ் ஐ.ட ி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 18 பங்குகளின் விலை அதிகரித்தது. 1 பங்குகளின் விலை குறைந்தது.

வங்கி நிஃப்ட ி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 12 பங்குகளின் விலையும் அதிகரித்தது.

மிட்கேப ் பிரிவில் உள்ள 49 பங்குகளில் 47 பங்குகளின் விலை உயர்ந்தது. 2 பங்குகளின் விலை குறைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

Show comments