தங்கம் வெள்ளி விலை உயர்வு!

Webdunia
புதன், 5 நவம்பர் 2008 (14:26 IST)
மும்ப ை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில ், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.110 அதிகரித்தது.

அதே போல் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.125அதிகரித்தது.

அயல்நாட்டு சந்தைகளில் தங்கம், வெள்ளி விலை அதிகரித்ததுடன், இங்கும் ஆபரணத் தயாரிப்பாளர்கள் அதிக அளவு தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். இதனால் விலை அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

சர்வதேச சந்தைகளிலும் தங்கம், வெள்ளி விலை அதிகரித்தது.

ஆசிய நாட்டு சந்தைகளில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 752.00/753.50 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 733.00/733.25)

பார் வெள்ளியின் விலை 10.20/10.21 டாலராக அதிகரித்தது. நேற்றைய விலை 9.80/9.82).

இன்றைய விலை

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,810
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,750
பார் வெள்ளி கிலோ ரூ.17,465.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’ஜனநாயகன்’ படத்தையும், சிபிஐயையும் வைத்து விஜய்யை மடக்க முடியுமா? பாஜக எண்ணம் ஈடேறுமா?

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.. கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை..!

’ஜனநாயகன்’ விஜய்யின் கடைசி படம் என்பதை நம்ப மாட்டேன்: தமிழிசை செளந்திரராஜன்

சென்னையில் 49வது புத்தக கண்காட்சி.. எப்போது, எங்கு தொடங்குகிறது?

தம்பி விஜய் எனக்கு எதிரி இல்லை!... திடீர் டிவிஸ்ட் கொடுத்த சீமான்...

Show comments