Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 6 பைசா உயர்வு!

Webdunia
செவ்வாய், 4 நவம்பர் 2008 (15:05 IST)
மும்ப ை: அந்நியச் செலவாணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 பைசா குறைந்தது.

வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலர் விலை ரூ.48.72 பைசா என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய விலையை விட, 6 பைசா குறைவு.

கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவிற்கு, நேற்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது. 1 டாலர் ரூ.48.66 ஆக இருந்தது.

வர்த்ககம் நடக்கும் போது, டாலரின் மதிப்பு மேலும் அதிகரித்து. 1 டாலர் ரூ. 48.73 முதல் ரூ.48.94 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து குறியீட்டு எண்கள் சரிந்தன. அந்நியச் முதலீட்டு நிறுவனங்கள் கடந்த நான்கு நாட்களாக வாங்கிய சில பங்குளை விற்பனை செய்தன. இதனால் டாலரின் மதிப்பு அதிகரித்து. இந்திய ரூபாயின் மதிப்பு அதிக அளவு குறையாமல் இருக்க, ரிசர்வ் வங்கி தலையீடு இருக்கும் என்று வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ரிசர்வ் வங்க ி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம ்:
1 டாலர ் மதிப்ப ு ரூ.48.62 பைச ா.
1 யூர ோ மதிப்ப ு ரூ.61.30
100 யென ் மதிப்பு ரூ.49.17
1 பவுன்ட் ஸ்டெர்லிங ் ரூ.76.71.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments