Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை: கா‌ய்க‌றி, பழ‌ம், பூ‌க்க‌ள் ‌விலை ‌நிலவர‌ம்!

Webdunia
செவ்வாய், 4 நவம்பர் 2008 (09:49 IST)
கட‌ந்த ‌ சில மாத‌ங்களாகவே கா‌ய்க‌‌றி ‌விலைக‌ள் கடுமையாக உய‌ர்‌ந்து வரு‌‌கிறது. அ‌தி‌ல் த‌க்கா‌ளி ‌விலை க‌‌‌‌னிசமாக உய‌ர்‌ந்து வ‌ந்தது. ஒரு ‌கிலோ 60 ரூபா‌ய் வரை ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்‌ப‌ட்டது. த‌ற்போது ‌சி‌றிய ஆறுத‌ல் அ‌ளி‌க்கும் வகை‌யி‌ல் இ‌ன்று த‌க்கா‌ளி ‌விலை 35 ரூபா‌ய்‌க்கு ‌‌வி‌‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

கட‌ந்த ‌சில மாத‌ங்களாகவே ம‌க்களை பெரு‌ம் அ‌தி‌ர்‌ச்‌சி‌க்கு உ‌ள்ளா‌‌க்‌கிய த‌க்கா‌ளி ‌விலை குறை‌ந்ததோடு, க‌த்த‌ரி‌க்கா‌ய் ‌விலை தாறுமாறாக உய‌ர்‌ந்து‌ள்ளது. இ‌ன்று ‌கிலோ 15 ரூபா‌ய் முத‌ல் 35 ரூபா‌ய் வரை உய‌ர்‌ந்து‌ள்ளது.

இ‌ந்த ‌விலை உய‌ர்வு‌க்கு காரண‌ம் த‌‌மிழக‌த்‌தி‌ல் ஏ‌ற்ப‌ட்ட போரா‌ட்ட‌ம், கடையடை‌ப்பு உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு ‌பிர‌ச்சனைகளே காரண‌ம் எ‌ன்று‌ம், மேலு‌ம் வெ‌ளி மா‌நில‌ங்க‌ளி‌ல் ‌விலை‌ச்ச‌ல் குறை‌ந்ததாலு‌ம் ‌விலை உய‌ர்‌ந்து‌ள்ளது எ‌‌ன்று ‌வியாபா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இத ே போ‌ல ் கோ‌ஸ ், ‌‌ பீ‌ன்‌ஸ், அவரை‌க்கா‌ய் ஆ‌கியவ‌ற்‌றி‌‌ன் ‌விலை க‌னிசமாக உய‌ர்‌ந்து‌ள்ளது.

பழ‌ங்க‌ள ், பூ‌க்க‌ள் ‌விலைக‌ள் மாறுப‌ட்டு காண‌ப்படு‌கிறது.

செ‌ன்னை கோய‌ம்பேடு மா‌ர்‌க்கெ‌ட்டி‌ல் இ‌ன்று ‌வி‌ற்க‌ப்படு‌ம் கா‌ய்க‌ற ி, பழ‌ங்க‌ள ், பூ‌க்க‌ள ் விலைக‌ள் (ஒரு ‌கிலோ) வருமாறு:

கோ‌ஸ் ரூ.15
கேர‌ட் ரூ.28
‌‌ பீ‌ட்ரூ‌ட் ரூ.15
ச‌வ்ச‌வ் ரூ.10
நூ‌க்கோ‌ல் ரூ.20
மு‌‌ள்ளங்‌கி ரூ.10
வெ‌‌‌ள்ள‌ரி‌க்கா‌ய் ரூ.18, 20
‌‌ பீ‌ன்‌ஸ் ரூ.20
க‌த்‌திரி‌க்கா‌ய் ரூ.15, 35
அவரை‌க்கா‌ய் ரூ.45
புடல‌ங்கா‌ய் ரூ.20
வெ‌ண்டை‌க்கா‌ய் ரூ.20
மிளகா‌ய் ரூ.18
குடை ‌மிளகா‌ய் ரூ.50
முரு‌ங்க‌க்கா‌ய் ரூ.25
இ‌‌ஞ்‌சி ரூ.25
தே‌ங்கா‌ய் (ஒ‌ன்று) ரூ.09
சேனை‌க் ‌கிழ‌ங்கு ரூ.12
சேம்பு ரூ.12
உருளை‌க்‌கிழ‌ங்கு ரூ.12
கோவ‌க்கா‌ய் ரூ.16
சுர‌க்கா‌ய் ரூ.15
நா‌‌ட்டு த‌க்கா‌ளி ரூ.35
பெ‌‌ங்களூ‌ரு த‌க்கா‌ளி ரூ.35
பூச‌ணி ரூ.12
நா‌சி‌க் வெ‌ங்கா‌ய‌ம் ரூ.18
சா‌‌ம்பா‌ர் வெ‌‌ங்காய‌ம் ‌ ரூ.22
பா‌க‌‌ற்கா‌ய் ரூ.20
கா‌‌லி‌பிளவ‌ர் (ஒ‌ன்று) ரூ.10
பர‌ங்‌கிகா‌ய் ரூ.12

பழ வகைக‌ள் (ஒரு ‌கிலோ)

‌ ஸ்‌ட்ராபெ‌ர்‌ரி ரூ.225
இ‌ந்‌திய‌ன் ஆ‌ப்‌பி‌ள் ரூ.52
வா‌ஷி‌ங்ட‌ன் ஆ‌ப்‌பி‌ள் ரூ.95
நாவ‌ல் ஆர‌‌ஞ்சு ரூ.75
இ‌ந்‌திய‌ன் ஆர‌ஞ்‌சு ரூ.35
சா‌த்து‌க்குடி ‌ ரூ.12
கொ‌ய்யா ரூ.18
‌‌ கரு‌ப்பு திரா‌ட்சை ரூ.27
ப‌ச்சை ‌‌‌திரா‌ட்சை ரூ.42
கணே‌ஷ் மாதுளை ரூ.55
காபூ‌‌ல் மாதுளை ரூ.64
செ‌வ்வாழை‌ப்பழ‌ம் ரூ.31
க‌ற்பூரவ‌ள்‌ளி ரூ.17
ர‌ஸ்தா‌‌‌‌‌ளி ரூ.19
ப‌ச்சை வாழை‌ப்பழ‌ம் ரூ.12
ப‌ப்பா‌ளி ரூ.13
ச‌ப்போ‌ட்டா ரூ.25
க‌ி‌ரி‌னி பழ‌ம் ரூ.13
த‌ர்பூச‌ணி ரூ.15
நே‌‌ந்‌திர‌ம் பழ‌ம் ரூ.28
அ‌த்‌தி‌ப்பழ‌ம் ரூ.40
மலவாழை‌ப்பழம் ரூ.35
‌ சீ‌த்தா ரூ.25
ரூமே‌னியா ரூ.40

பூ வகைக‌ள் (ஒரு ‌கிலோ)

ம‌ல்ல‌ி ரூ.400
ஜா‌‌தி ம‌ல்‌லி ரூ.300
மு‌ல்லை ரூ.300
கனகாமர‌ம் ரூ.500
சா‌ம்ப‌ந்‌தி ர ூ.100
ச‌ம்ப‌ங்‌கி ரூ.80
100 ரோ‌ஸ் ரூ.20
கு‌யி‌ன் ரோ‌ஸ ் ர ூ.20
கோ‌ழி கொ‌ண்டை ரூ.50
வாடா ம‌ல்ல‌ி ரூ.50
செ‌ண்டு பூ ரூ.50
அர‌‌ளி பூ ரூ.50
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சு சாட்டையா? சந்தேகம் இருந்தால் வாருங்கள், அடித்து காட்டுகிறேன்: அண்ணாமலை

அண்ணா பல்கலை. விவகாரம்! சீமான் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு! - தடையை மீறுமா நாதக?

சென்னையில் ரூ.16 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்! 5 பேர் கைது!

மன்னிப்பு கேட்டாலும் ஏற்க மாட்டேன்.. சீமானுக்கு தண்டனை வாங்கி தருவேன்: டிஐஜி வருண்குமார்

மகா கும்பமேளா.. கன்னியாகுமரியில் இருந்து கயாவுக்கு சிறப்பு ரயில்.. சென்னை வழியாக இயக்கம்..! | Kumbamela Special Train

Show comments