Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிஃப்டி 158-சென்செக்ஸ் 550 புள்ளி உயர்வு!

Webdunia
திங்கள், 3 நவம்பர் 2008 (17:24 IST)
மும்ப ை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து, பாதிக்காமல் இருந்தது. குறியீட்டு எண்களில் ஏற்ற இறக்கம் இருந்தாலும், இறுதியில் எல்லா பிரிவு பங்கு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ ் 549.62 (5.62%) புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 10,337.68 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 158.25 (5.48%) புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 3043.85 ஆக அதிகரித்தது.

மிட் கேப் 155.52 (4.86%), சுமால் கேப் 161.99 (4.30%), பி.எஸ ். இ 500- 187.90 (5.26%) புள்ளிகள் அதிகரித்தது.

இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் 8.29%, வங்கி 7.51%, தொழில் நுட்பம் 2.66%, மின் உற்பத்தி 6.48%, நுகர்வோர் பொருட்கள் 8.19%, தகவல் தொழில் நுட்பம் 0.43%, பெட்ரோலிய நிறுவனங்கள் 5.67%, வாகன உற்பத்தி 2.24%, உலோக உற்பத்தி 4.75% , பொதுத்துறை நிறுவனங்கள் 6.14% அதிகரித்தது.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1970 பங்குகளின் விலை அதிகரித்தது. 633 பங்குகளின் விலை குறைந்தது. 49 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்ட ி பிரிவில் உள்ள 40 பங்குகளில் 42 பங்குகளின் விலை அதிகரித்தது. 8 பங்குகளின் விலை குறைந்தது.

ஜீனியர் நிஃப்ட ி பிரிவில் உள்ள 49 பங்குகளில் 43 பங்குகளின் விலை அதிகரித்தது. 6 பங்குகளின் விலை குறைந்தது

சி.என்.எக்ஸ் ஐ.ட ி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 12 பங்குகளின் விலை அதிகரித்தது. 7 பங்குகளின் விலை குறைந்தது.

வங்கி நிஃப்ட ி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 12 பங்குகளின் விலையும் அதிகரித்தது.

மிட்கேப ் பிரிவில் உள்ள 49 பங்குகளில் 41 பங்குகளின் விலை உயர்ந்தது. 8 பங்குகளின் விலை குறைந்தது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments