Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 41 பைசா சரிவு!

Webdunia
திங்கள், 3 நவம்பர் 2008 (11:54 IST)
மும்ப ை: இன்று காலை அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 41 பைசா அதிகரித்தது.

வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலர் விலை ரூ.48.99 பைசா என்ற அளவில் இருந்தது. இது வெள்ளிக் கிழமை விலையை விட 47 பைசா குறைவு.

இதே போல் வெள்ளிக் கிழமையும் டாலர் மதிப்பு 37 பைசா குறைந்தது குறிப்பிடத்தக்கது.

வர்த்ககம் நடக்கும் போது, டாலரின் மதிப்பு சிறது அதிகரித்து, இந்திய ரூபாயின் மதிப்பு 6 பைசா குறைந்த 1 டாலர் ரூ. 49.05 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் இதே நிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 1 டாலர் ரூ.48.85 முதல் ரூ.49.10 என்ற விலையில் விற்பனையானது.

பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து குறியீட்டு எண்கள் அதிகரித்தன. அத்துடன் பொதுத் துறை வங்கிகள் டாலரை விற்பனை செய்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

Show comments