Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 17 பைசா சரிவு!

Webdunia
வெள்ளி, 31 அக்டோபர் 2008 (13:40 IST)
மும்ப ை: இன்று காலை அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 பைசா அதிகரித்தது.

வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலர் விலை ரூ.49.50 பைசா என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.

இது நேற்றைய முந்தைய விலையை விட, 17 பைசா குறைவு.

முந்தைய விலை 1 டாலர் ரூ.49.67.

வர்த்தகம் நடக்கும் போது, 1 டாலர் ரூ.49.35 முதல் ரூ.49.55 என்ற அளவில் இருந்தது.

இந்தியா உட்பட ஆசிய நாடுகளின் பங்குச் சந்தையில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. அத்துடன் பொதுத்துறை வங்கிகளும் டாலரை விற்பனை செய்ததால், ரூபாய் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

ரிசர்வ் வங்க ி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம ்:
1 டாலர ் மதிப்பு ரூ.49.25 பைச ா.
1 யூர ோ மதிப்பு ரூ.62.84
100 யென ் மதிப்பு ரூ.50.42
1 பவுன்ட் ஸ்டெர்லிங ் ரூ.80.36.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments