Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌ங்கு‌ச் ச‌ந்தை‌யி‌‌ல் ச‌ரிவு!

Webdunia
திங்கள், 27 அக்டோபர் 2008 (14:14 IST)
மும்ப ை பங்குச ் சந்தையில ் சென்செக்ஸ ் இன்ற ு 8 ஆயிரத்துக்கும ் கீழ ே சரிந்தத ு.

மும்ப ை பங்குச ் சந்தையில ் கடந் த வாரம ் வெள்ளிக்கிழம ை மால ை வர்த்தகம ் முடிவடையும்போத ு சென்செக்ஸ ் 1,071 புள்ளிகள ் சரிவுடன ் 8,701 ல ் நிலை கொண்டத ு.

இன்ற ு கால ை வர்த்தகம ் தொடங்கியதும ் சென்செக்ஸ ் புள்ளிகள ் சரிந்த ு காணப்பட்ட ன. மதியம ் 1.26 மணியளவில ் சென்செக்ஸ ் 935 புள்ளிகள ் சரிந்த ு 7,766 ஆ க காணப்பட்டத ு.

கடந் த ஜனவரியில ் சென்செக்ஸ ் 21,207 ஆ க உயர்ந்திருந்தத ு. அதிலிருந்த ு தற்போத ு 63 ‌ விழு‌க்காடு சரிந்துள்ளத ு.

டிஎல்எப ் பங்குகள ் 21.5 ‌விழு‌க்காடு‌ம், ஜெய்ப்பிரகாஷ ் அசோஸியேட்ஸ ் 20 ‌விழு‌க்காடு‌ம், விப்ர ோ 18.5 ‌விழு‌க்காடு‌ம், ஹிந்துஸ்தான ் லீவர ் நிறுவனப ் பங்குகள ் 17.5 ‌விழு‌க்கா‌டு‌ம் சரிந்த ு காணப்பட்ட ன.

ஓஎன்ஜிச ி, கிராஸிம ், ரிலையன்ஸ ் கம்யூனிகேஷன்ஸ ், டாட ா மோட்டார்ஸ ் ஐடிச ி ஆகி ய நிறுவனங்களின ் பங்குகளும ் சரிந்த ு காணப்பட்ட ன.

அத ே நேரத்தில ் தேசியப ் பங்குச ் சந்தையில ் ந ி ஃப்ட ி 307 புள்ளிகள ் சரிந்த ு 2,277 ஆ க இருந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments