Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏற்றத்துடன் தொடங்கியது மும்பை பங்குச் சந்தை

Webdunia
செவ்வாய், 21 அக்டோபர் 2008 (12:49 IST)
மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசியப் பங்குச் சந்தை குறியீடுகள் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே உயர்வுடன் காணப்பட்டத ு.

பிற்பகல் 1 மணியளவில் பிஎஸ்இ குறியீடு 308 புள்ளிகள் உயர்ந்து 10,558 ஆக இருந்தத ு.

இதேபோல தேசியப் பங்குச் சந்தை - நிஃப்டி குறியீடு 74 புள்ளிகள் உயர்வுடன் 3,196.45 ஆக இருந்தத ு.

பிஎஸ்இ குறியீடு கடந்த வாரத்தில் 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே சென்ற நிலையில ், நேற்றும் இன்றும் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளத ு.

பங்குச் சந்தையில் ஏற்பட்டு வரும் சரிவு மற்றும் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்ளும் நடவடிக்கையாக மத்திய ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறத ு.

வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால நிதிக்கான வட்டி விகிதத்தை (ரீப்போ ரேட ்) ஒரு விழுக்காடு உயர்த்தி நேற்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments