Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 228-நிஃப்டி 69 புள்ளி சரிவு!

Webdunia
வியாழன், 16 அக்டோபர் 2008 (17:36 IST)
மும்ப ை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் குறைந்தன. நண்பகல் 1 மணியளவில் படிப்படியாக முன்னேற ஆரம்பித்தது. ஆனால் இறுதியில் நேற்றைய அளவை எட்டவில்லை.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 227.63 (2.11%) புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 10,581.49 ஆக குறைந்தது.

அதே போல் மிட் கேப் பிரிவு 63.35 (1.70%), சுமால் கேப் 107.09 (2.44%), பி.எஸ ். இ 500- 69.09 (1.71%) புள்ளிகள் குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 69.10 (2.07%) புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 3269.30 ஆக குறைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் 5.15%, வங்கி 0.43 % அதிகரித்தது.

நுகர்வோர் பொருட்கள் 5.23%, தகவல் தொழில் நுட்பம் 3.99%, தொழில் நுட்பம் 6.03%, மின் உற்பத்தி 2.24%, பெட்ரோலிய நிறுவனங்கள் 5.57%, வாகன உற்பத்தி 3.43%, உலோக உற்பத்தி 2.15% ,பொதுத்துறை நிறுவனங்கள் 1.10% குறைந்தது.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 833 பங்குகளின் விலை அதிகரித்தது. 1733 பங்குகளின் விலை குறைந்தது. 57 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 20 பங்குகளின் விலை அதிகரித்தது. 30 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் ஜீனியர் நிஃப்டி பிரிவில் உள்ள 49 பங்குகளில் 21 பங்குகளின் விலை அதிகரித்தது. 28 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் சி.என்.எக்ஸ் ஐ.டி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 4 பங்குகளின் விலை அதிகரித்தது. 15 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் வங்கி நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில் 9 பங்குகளின் விலை அதிகரித்தது. 3 பங்குகளின் விலை குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் மிட்கேப் பிரிவில் உள்ள 49 பங்குகளில் 20 பங்குகளின் விலை அதிகரித்தது. 29 பங்குகளின் விலை குறைந்தது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்! - அரசியல் தலைவர் அஞ்சலி!

பாஜக நிர்வாகியை அடுத்த ஜெயலலிதா என புகழ்ந்த வானதி சீனிவாசன்.. பெரும் பரபரப்பு..!

இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றுவோம்: ஆம் ஆத்மி

மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி: மாணவ, மாணவிகளுக்கு அண்ணா பல்கலை கட்டுப்பாடு..!

திமுகவை விரட்டும் வரை செருப்பு போட மாட்டேன்! வீசியெறிந்த அண்ணாமலை! - நாளை முதல் சபத விரதம்!

Show comments