Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 43 பைசா உயர்வு!

Webdunia
வியாழன், 16 அக்டோபர் 2008 (11:35 IST)
மும்ப ை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு ரூ.49 ஐ தாண்டியது.

அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ. 49.04 பைசா என்ற அளவில் இருந்தது.

இது நேற்றை இறுதி நிலவரத்தைவிட 52 பைசா குறைவு.

நேற்றை இறுதி நிலவரம் 1 டாலர் ரூ. 48.52/48.53.

பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே சென்செக்ஸ் 670 புள்ளிகள் குறைந்தது.

இறக்குமதியாளர்கள் அதிக அளவு டாலரை வாங்குகின்றனர். அத்துடன் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்வதால் டாலரின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.



எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments