Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 37 பைசா உயர்வு!

Webdunia
புதன், 15 அக்டோபர் 2008 (13:35 IST)
மும்ப ை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 38 பைசா அதிகரித்தது.

அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் 1 டாலரின் மதிப்பு ரூ. 48.46/48.47 என்ற அளவில் இருந்தது.

கடந்த இரண்டு நாட்களாக டாலரின் மதிப்பு குறைந்து, ரூபாய் மதிப்பு அதிகரித்தது. இதனால் இன்று காலை அந்நிய வங்கிகள் அதிக அளவு முன்பேர சந்தையில் டாலர் வாங்கியதால், டாலரின் மதிப்பு அதிகரித்து ரூபாயின் மதிப்பு குறைந்தாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

பிறகு வர்த்தகம நடக்கும் போது, 1 டாலரின் மதிப்பு ரூ. 48.38/48.47 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 29 குறைவு.

ஆனால் இதே நிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. பங்குச் சந்தையில் குறியீட்டு எண்கள் தொடர்ந்து குறைந்தது. இதனால் டாலரின் மதிப்பு ரூ.48.46

நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ. 48.46/48.47 ஆக அதிகரித்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தைவிட 37 பைசா அதிகம்.

நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ. 48.09/48.10.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம ்:
1 டாலரின் மதிப்பு ரூ.48.43 பைச ா.
1 யூரோ மதிப்பு ரூ.65.91
100 யென் மதிப்பு ரூ.47.64
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.84.54.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments