Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 50 பைசா சரிவு!

Webdunia
செவ்வாய், 14 அக்டோபர் 2008 (13:17 IST)
மும்ப ை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 50 பைசா குறைந்தது.

இந்தியா உட்பட பல நாட்டு அரசுகள் வங்கி, நிதி சந்தையின் பணப்புழக்கத்தை அதிகரிக்க பல நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றன. இதனால் அமெரிக்கா, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் நிலைமை சீரடைந்துள்ளது.

இதே போல் ஆசிய நாடுகளிலும் பங்குச் சந்தையில் முன்னேற்றம் காணப்படுகிறது.

இதனால் வங்கிகள், குறிப்பாக அந்நிய நாட்டு வங்கிகள் அதிக அளவு அந்நியச் செலவாணி சந்தையில் அதிக அளவு டாலரை விற்பனை செய்கின்றன. இதனால் இன்று காலையில் ரூபாயின் மதிப்பு அதிகரித்து, டாலரின் மதிப்பு குறைந்தது.

அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் 1 டாலரின் மதிப்பு ரூ. 47.85/45.90 என்ற அளவில் இருந்தது.

பிறகு வர்த்தகம நடக்கும் போது, 1 டாலரின் மதிப்பு ரூ. 47.75/47.76 ஆக குறைந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 50 பைசா குறைவு.

நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.48.25/48.26 பைசா.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம ்:
1 டாலரின் மதிப்ப ு ரூ.47.71 பைச ா.
1 யூரோ மதிப்ப ு ரூ.65.12
100 யென் மதிப்ப ு ரூ.46.58
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.83.30.




எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments