மும்பை: தங்கம் ‌விலை உய‌ர்வு!

Webdunia
திங்கள், 13 அக்டோபர் 2008 (15:20 IST)
மும்ப ை தங்கம ், வெள்ளிச ் சந்தையில ் இன்ற ு கால ை வர்த்தகத்தில ் தங்கம ் விலை 10 கிராமிற்க ு ர ூ.10 உய‌ர்‌ந்து‌ள்ளத ு. வெள்ள ி வில ை கிலோவிற்க ு ர ூ.5 குறை‌ந்து‌ள்ளத ு.

ச‌‌ர்வதேச ச‌‌ந்தை‌யி‌ல் ஒர ு அவுன்ஸ ் தங்கம ் வில ை 881.00 /882.50 ஆ க இருந்தது முந்தைய நாள் விலை 861.00/862.50 டாலர்.

இதேபோ‌ல ் பா‌ர் வெள்ளி விலை ஒர ு அவுன்ஸ் 10.60/10.61 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 11.55/11.56 டாலர்.

இன்றைய விலை நிலவரம ்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,495
22 காரட் தங்கம் (10 கிராம்): ர ூ.13,430
பார் வெள்ளி கிலோ: ரூ.18,955
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி அதிகாரத்தில் பங்கு!. விதை விஜய் போட்டது!.. தவெக நிர்வாகி ராஜ்மோகன் பேட்டி!...

நடவடிக்கை இல்லையென்றால் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை!.. காங்கிரஸுடன் திமுக கோபம்!..

டிமாண்டி காலனி 2.0.. அசோக்நகரில் அமானுஷ்யம்!.. பீதிய கிளப்புறாங்களே!...

AI துறையில் 9 லட்சம் கோடியை இறக்கும் அதானி குழுமம்!.. 2035 டார்கெட்!..

காதலர் தின கொண்டாட்டம் முடிந்ததும், மனைவியின் கழுத்தை கத்தரிகோலால் வெட்டி கொலை செய்த கணவர்..!

Show comments